விஜய் தி.மு.க-வை எதிர்ப்பதால் அ.தி.மு.க வாக்கு வங்கியைக் குறி வைக்கிறாரா?
அரசியலில் தீவிரமாகக் களமிறங்கியிருக்கும் நடிகர் விஜய், தனது சித்தாந்த எதிரியாக பா.ஜ.க-வையும் அரசியல் எதிரியாக தி.மு.க-வையும் முன்னிறுத்தியிருக்கிறார். இதன்மூலம் அவர் யாருடைய வாக்கு வங்கியைக் குறிவைக்கிறார்? 28 அக்டோபர் 2024 ஞாயிற்றுக்கிழமையன்று (அக்டோபர் 27)...