கனடாவில் சீக்கியர் மத்தியில் ‘காலிஸ்தான்’ ஆதரவு எப்படி உள்ளது?
29 அக்டோபர் 2024 "நாங்கள் பணி செய்ய மட்டுமே போதிய நேரம் கிடைக்கிறது, இதில் காலிஸ்தானைப் பற்றி நாங்கள் எப்போது பேசுவோம்?, நான் மட்டும் அல்ல என்னை சுற்றியுள்ள அனைவரும் செக்கு மாடுகள் போல...