மியாவ் மியாவ் பூனை.. நஸ்ரியாவின் கியூட் புகைப்படம் !

மியாவ் மியாவ் பூனை.. நஸ்ரியாவின் கியூட் புகைப்படம் !

குழந்தை நட்சத்திரமாக பல்வேறு மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்த நஸ்ரியா நசீம் முதல் முறையாக கதாநாயகியாக நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் வெளியிடப்பட்ட நேரம் திரைப்படத்தை பார்த்த தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களை பின்னால் அலைய வைத்த பெருமை நடிகை நஸ்ரியாவுக்கே உண்டு.


நேரம் திரைப்படத்தை தொடர்ந்து ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும் மற்றும் திருமணம் என்னும் நிக்கா போன்ற தமிழ் திரைப்படங்களில் மிக பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார்.


இணையத்தில் பிஸியாக இருக்கும் மிக்கி மவுஸ் படம் பொறிக்கப்பட்ட சட்டையை அணிந்தவாறு, பூனைபோல குட்டி ஜடையும், அழகான கூலிங் கிளாஸ் அணிந்துகொண்டு விரலை கன்னக்குழியில் வைத்துக்கொண்டு ரசிகர்களை மயக்கும் செம க்யூட்டான பூனை போட்டோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.  • Reviews (1)
  • admin
  • 3 Weeks, 2 Days ago

Only rated.

Leave a review

To leave a review, please login to your account. Login