18 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ‘பறக்கும் பல்லி’ தெரியுமா?
வரலாற்றுக்கு முந்தைய காலக்கட்டத்தில் வாழ்ந்த பறக்கும் ஊர்வனங்கள் எதனை உண்டு உயிர்வாழ்ந்தன என்பது சமீபத்திய அறிவியல் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த ‘டெரோசார்’ எனப்படும் இந்தப் பறக்கும் ஊர்வனங்கள், சிறிய...